அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.87 லட்சம் கோடி - மத்திய அரசு
அக்டோபர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 Nov 2024 4:25 PM ISTசெல்போன் உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது நிதி அமைச்சகம்
இறக்குமதி வரி குறைப்பால் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழில் வலுவடையும் என்று மத்திய தொலைத்தொடர்பு மந்திரி கூறினார்.
31 Jan 2024 10:30 PM ISTநாடு முழுவதும் 42 ஆயிரம் கிலோ போதை பொருளை அழிக்க முடிவு
நாடு முழுவதும் 14 இடங்களில் மொத்தம் 42 ஆயிரம் கிலோ எடை கொண்ட போதை பொருள் நாளை அழிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
7 Jun 2022 6:38 PM ISTதமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ9,062 கோடி விடுவிப்பு
தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விடுவித்தது நிதி அமைச்சகம்.
31 May 2022 5:42 PM IST